Map Graph

காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்

காஞ்சிபுரம் தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் நகரத்திலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இந்த தொடருந்து நிலையத்தின் குறியீடு ஆங்கிலத்தில் CJ என்று அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திய ரயில்வேயின் எட்டு மண்டலங்களில் ஒன்றான தென்னக இரயில்வே மண்டலத்தின் சென்னை பிரிவின் ஒரு பகுதியாக இந்த நிலையம் உள்ளது.

Read article
படிமம்:Kanchipuram_Railway_station.jpegபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Commons-logo-2.svg